Browse Items (1 total)

  • Abstract is exactly "<p><span style="font-weight:400;">பரதநாட்டிய மார்க்கத்தில் கையாளப்படும் உருக்களில் ஷப்தம் என்னும் உருவகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆய்வுக்கட்டுரையானது ஷப்தம் என்னும் உருவகையின் இசைக்கூறுகள் பற்றியும் இதர பல்வேறு அம்சங்கள் பற்றியும் பதிப்புகளின் ஆதாரங்களோடு ஆராய்வதாகும். ஷப்தம் என்பதன் இசை அமைப்பு, தாளக்கட்டமைப்பு ஆகியவை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் எடுத்தியம்பப்பட்டுள்ளன. தற்காலத்தில் இந்த உருவகையினை கையாளும் முறையும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. பல்வேறு இசைவாணர்கள் இந்த உருவகையினை கையாண்டுள்ள விதம் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. </span></p>"