Browse Items (1 total)

  • Abstract is exactly "<p><span style="font-weight:400;">கர்நாடக இசை முறையில், எண்ணற்ற வாக்கேயகாரர்கள், பல வகையான இசை உருப்படிகள் இயற்றி தங்களது மேலான பணியினை ஆற்றி வருகின்றனர். இசை விற்பன்னர்களாகவும் இசை ஆசாங்களாகவும் விளங்கிய பல வித்வாங்களும் முன்னோர்களின் அடியொற்றி பல புதிய உருப்படிகளை இயற்றி அளித்துள்ளனர். அவ்வகையில், நாகஸ்வர வித்வானாக விளங்கிய கூறைநாடு நடேச பிள்ளை அவர்களும் தன்னுடைய கூர்ந்த இசை அனுபவத்தை பல உருப்படிகளில் பதித்துள்ளார். குறிப்பாக நடேச பிள்ளை இயற்றிய வர்ணங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகின்றன. பதிப்புகளில் காணப்படும் நடேச பிள்ளை அவர்கள் இயற்றிய வர்ணங்களின் இசை அம்சங்கள் மற்றும் இதர சிறப்புகள் பற்றி இக்கட்டுரையானது விவரிக்கிறது. </span></p>"