கூறைநாடு நடேச பிள்ளை இயற்றிய வர்ணங்கள் – ஓர் பார்வை

Kūṛaināḍu Naṭēsa Piḷḷai Iyaṛṛa Varṇaṅkaḷ – Ōr Pārvai

Dublin Core

Title

கூறைநாடு நடேச பிள்ளை இயற்றிய வர்ணங்கள் – ஓர் பார்வை

Kūṛaināḍu Naṭēsa Piḷḷai Iyaṛṛa Varṇaṅkaḷ – Ōr Pārvai

Publisher

The Department of Indian Music
School of Fine & Performing Arts
University of Madras, Chepauk
Chennai, Tamil Nadu, India - 600 005

Date

June 2023

Format

Portable Document Format

Language

Tamil

Type

Article

Abstract

கர்நாடக இசை முறையில், எண்ணற்ற வாக்கேயகாரர்கள், பல வகையான இசை உருப்படிகள் இயற்றி தங்களது மேலான பணியினை ஆற்றி வருகின்றனர். இசை விற்பன்னர்களாகவும் இசை ஆசாங்களாகவும் விளங்கிய பல வித்வாங்களும் முன்னோர்களின் அடியொற்றி பல புதிய உருப்படிகளை இயற்றி அளித்துள்ளனர். அவ்வகையில், நாகஸ்வர வித்வானாக விளங்கிய கூறைநாடு நடேச பிள்ளை அவர்களும் தன்னுடைய கூர்ந்த இசை அனுபவத்தை பல உருப்படிகளில் பதித்துள்ளார். குறிப்பாக நடேச பிள்ளை இயற்றிய வர்ணங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகின்றன. பதிப்புகளில் காணப்படும் நடேச பிள்ளை அவர்கள் இயற்றிய வர்ணங்களின் இசை அம்சங்கள் மற்றும் இதர சிறப்புகள் பற்றி இக்கட்டுரையானது விவரிக்கிறது. 

Bibliographic CitationDr. Thirumarugal S Dineshkumar, “Kūṛaināḍu Naṭēsa Piḷḷai Iyaṛṛa Varṇaṅkaḷ – Ōr Pārvai,” Smṛti - A Bi-Annual Peer Reviewed Journal on Fine & Performing Arts, Volume 3, Issue 1, June 2023 (92-99) DOI:
10.5281/zenodo.10068465
____________________________________________________

Dr. Thirumarugal S Dineshkumar, “கூறைநாடு நடேச பிள்ளை இயற்றிய வர்ணங்கள் – ஓர் பார்வை,” Smṛti - A Bi-Annual Peer Reviewed Journal on Fine & Performing Arts, Volume 3, Issue 1, June 2023 (92-99) DOI:10.5281/zenodo.10068465

Files

10. Kūṛaināḍu Naṭēsa Piḷḷai Iyaṛṛa Varṇaṅkaḷ – Ōr Pārvai.docx - Google Docs.pdf

Citation

Dr Thirumarugal S Dineshkumar, “கூறைநாடு நடேச பிள்ளை இயற்றிய வர்ணங்கள் – ஓர் பார்வை

Kūṛaināḍu Naṭēsa Piḷḷai Iyaṛṛa Varṇaṅkaḷ – Ōr Pārvai,” Smṛti - A Bi-Annual Peer Reviewed Journal on Fine & Performing Arts , accessed July 13, 2024, https://smrti.omeka.net/items/show/68.